ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

  • Om
  • Amudham
  • Anandham
  • Angali
  • Athma Vicharam
  • Articles
  • Arutpakkal
  • Anudhinam
  • Audio
  • Annamalai
  • Ancestors
  • Arunachala Satguru
  • Annadhanam
  • Aalaya Arputhangal
  • Anuboothi
  • Agni
  • Anmeega Alaikal
  • More
    • Om
    • Amudham
    • Anandham
    • Angali
    • Athma Vicharam
    • Articles
    • Arutpakkal
    • Anudhinam
    • Audio
    • Annamalai
    • Ancestors
    • Arunachala Satguru
    • Annadhanam
    • Aalaya Arputhangal
    • Anuboothi
    • Agni
    • Anmeega Alaikal
  • Om
  • Amudham
  • Anandham
  • Angali
  • Athma Vicharam
  • Articles
  • Arutpakkal
  • Anudhinam
  • Audio
  • Annamalai
  • Ancestors
  • Arunachala Satguru
  • Annadhanam
  • Aalaya Arputhangal
  • Anuboothi
  • Agni
  • Anmeega Alaikal

ஶ்ரீஅகஸ்திய விஜய சிவராத்திரி பௌர்ணமி நாமாவளி!

2002 - 2005 சிவராத்திரி

2002 - 2005 சிவராத்திரி

2002 - 2005 சிவராத்திரி

March - dec 2002

வேப்பிலைக்கட்டிச் சித்தர்

கண தங்கணான் சித்தர்

ஜடாமுடி தம்பிரான் சித்தர்

சப்த கந்த லிங்க அடியார்

சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர்

வழநாத வெளிப் பிரவாகச் சித்தர்

கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர்

பெண்ணாத்தூர் ஸ்ரீவில்வநாத சித்தர்

கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் 


Jan - dec 2003

திருவல்லம் பாம்பாணையான் சித்தர்

திருஅண்ணாமலை கொடிக் கம்ப நிழலடிச் சித்தர்

பசுமடத்துக் கோனார்ச் சித்தர்

ஸ்ரீவீரையா சித்தர்

சோமாசிப்பாடி ஸ்ரீமதிவாணச் சித்தர்

ஸ்ரீகோரைக்கால் சித்தர் 

ஸ்ரீகோட்டைக்கால் சித்தர்

ஸ்ரீவடுக நவநாத சித்தர்

வாணிபலா நவநாத சித்தர்

பாணபாண நவநாத சித்தர் 

ஸ்ரீபாண்கத்ர நவநாத சித்தர்

பாணவாலை நவநாத சித்தர் 


Jan - dec 2004

ஸ்ரீபாணகித்ர நவநாத சித்தர்

விதர்பகால நவநாத சித்தர்

மனம் சுமந்தான் சித்தர்

ஸ்ரீதாந்த்ரேயச் சித்தர்

ஸ்ரீகாரைக்கால் சித்தர்

ஸ்ரீஞாயிற்றம்பலச் சித்தர்

ஸ்ரீகாளான் குடைச் சித்தர்

நீராரை விசிறிச் சித்தர்

ஸ்ரீபன்னீர்ப்பழச் சித்தர்

ஸ்ரீபஞ்சுமிட்டாய் சித்தர்

தவளைப் படுக்கை சித்தர்

ஆந்தை வணங்கியார் சித்தர் 


Jan - dec 2005

அணில் அப்புக் குட்டி சித்தர்

வண்டுருட்டிச் சித்தர்

மைனா மருந்துச் சித்தர்

சிந்தூரப் பொட்டுச் சித்தர்

மணி விசில் சித்தர்

கொம்பூதிச் சித்தர்

மிஹிர மாமுனி

தாலாட்டு பாண சித்தர்

சிவபாரிநாதச் சித்தர்

சசிமாதவ சித்தர்

எறும்பு பாத தூளி லிங்கச் சித்தர்

கரியடி தூசி லிங்கச் சித்தர்

2006 -2008

2002 - 2005 சிவராத்திரி

2002 - 2005 சிவராத்திரி

 Jan - dec 2006 (சிவராத்திரி)

பட்டாம் பூச்சி பாத தூசி லிங்கச் சித்தர்

வண்டு பாததூசி லிங்கச் சித்தர்

பாம்பு பாத தூசி லிங்கச் சித்தர்

தொட்டிப் பூட்டுக் காதுச் சித்தர்

பூசனி பத்தைச் சித்தர்

ஶ்ரீஅன்னச் சிறகடி தூசி லிங்கச் சித்தர்

கருடச் சிறகடித் தூசி லிங்கச் சித்தர்

ஶ்ரீகுழந்தை ராமலிங்க சுவாமிச் சித்தர்

மழலை ஶ்ரீமுத்துராமலிங்க சித்தர்

வெற்றிலை முனி புங்கவச் சித்தர்

ஶ்ரீமந்தார இலை ஆடைச் சித்தர்


May - dec 2006 -  (பௌர்ணமி)

ஶ்ரீவனதுர்க்கா பௌர்ணமி

ஶ்ரீபெத்தநாச்சி பெரியாண்டவர் பௌர்ணமி

ஶ்ரீஸ்வாரோசிஷ தீர்க்கர் பௌர்ணமி

ஶ்ரீஉத்தம மஹானு பாவ பௌர்ணமி

ஶ்ரீதாமஸ மனு சுந்தர பௌர்ணமி

ஶ்ரீரைவத மனுச்ரேயஸ பௌர்ணமி

ஶ்ரீசாஷுஸ மனு தேவ பௌர்ணமி

ஶ்ரீவைவஸ்வத மஹா மனு பௌர்ணமி


Jan - dec 2007 -  (பௌர்ணமி)

ஶ்ரீசூர்ய ஸாவர்ணி தேவ பௌர்ணமி

ஶ்ரீப்ரம்ம ஸாவர்ணி தேவ பௌர்ணமி

ஶ்ரீரெளச்யக மனு தேவ பௌர்ணமி

ஶ்ரீபௌச்ய மனு தேவ பௌர்ணமி

ஶ்ரீஅக்னி [ஹோத்ர] ஸார்வணி மனுதேவ பௌர்ணமி

ஶ்ரீபௌச்ய மனு தேவ பௌர்ணமி

ஶ்ரீஜகத்ரட்சக பௌர்ணமி

ஶ்ரீஅம்ருதாம்ருத பௌர்ணமி

க்ஷீரசாகர ப்ரிய பௌர்ணமி

ஶ்ரீருத்ராம்ருத ருத்ர பௌர்ணமி

ஶ்ரீஜெயபூர்ண சந்த்ர பௌர்ணமி

ஶ்ரீதந்தையைப் பிரியான் பௌர்ணமி


Jan - dec 2007 -  (சிவராத்திரி)

ஶ்ரீசீரகப் பொடி நல்லார் சித்தர்

ஶ்ரீபுளியம்பழச் சுருக்காணியார் சித்தர்

ஶ்ரீகளாக்காய் லிங்க சுவாமி சித்தர்

ஶ்ரீபஞ்சமுனி பாலூட்டிச் சித்தர்

ஶ்ரீபங்கா பக்கிரிசாமி சித்தர்

ஶ்ரீசுருள்நக சுந்தரச் சித்தர்

ஶ்ரீகுழவி கணநாதச் சித்தர்

ஶ்ரீமுள்ளுவாங்கிச் சித்தர்

ஶ்ரீவைதவிச் சித்தர்

ஶ்ரீஎல்லையப்பச் சித்தர்

ஶ்ரீநதி ஆண்டான் சுவாமி சித்தர்

ஶ்ரீகறவைப் பால் சித்தர்


Jan - dec 2008 -  (பௌர்ணமி)

ஶ்ரீதாயைப் பிரியான் பௌர்ணமி

ஶ்ரீதனையனைப் பிரியான் பௌர்ணமி

ஶ்ரீதங்கையைப் பிரியான் பௌர்ணமி

ஶ்ரீதமக்கையைப் பிரியான் பௌர்ணமி

ஶ்ரீபுதல்வியைப் பிரியான் பௌர்ணமி

ஶ்ரீபலஞ்ஜோதி பௌர்ணமி

ஶ்ரீசிவபூரணி பௌர்ணமி

ஜம்பு பல மஹரிஷி பௌர்ணமி

குந்தள பாக்ய மகரிஷி பௌர்ணமி

ஶ்ரீதீர்க்கவாகு மஹரிஷி பௌர்ணமி

த்ரிநேத்ர [முக்கண்] மஹரிஷி பௌர்ணமி


Jan - dec 2008 -  (சிவராத்திரி)

ஶ்ரீவஸ்திரங் காப்பர் சித்தர்

ஶ்ரீதீப ரட்சகர் சித்தர்

ஶ்ரீதிக்கு பாப சுமைதாங்கிச் சித்தர்

ஶ்ரீவிவசாயி வினை அகற்றிச் சித்தர்

ஶ்ரீபசுபதிகாரகச் சித்தர்

ஶ்ரீஒன்பத்துவேலி சித்தர்

ஶ்ரீசிந்தூர மாருதிச் சித்தர்

கோட்டூர் சுபக மாமுனிச் சித்தர்

ஶ்ரீஓணான் வேலிச் சித்தர்

ஶ்ரீஜப்பேசச் சித்தர்

ஶ்ரீராட்சசப் பிள்ளையார் சித்தர

2009 - 2012

2002 - 2005 சிவராத்திரி

2009 - 2012

Jan - dec 2009 -  (பௌர்ணமி)

மங்கண மஹரிஷி

திருவலஞ்சுழி யாயாவ மஹரிஷி

ஶ்ரீநிசித மஹரிஷி

வாஸ்துபதி மஹரிஷி

பூனைக் கண்ணார் சித்தர்

ஶ்ரீஅகோர மஹரிஷி

ஶ்ரீகுஷப மஹரிஷி

ஶ்ரீதனஞ்ஜெய மஹரிஷி

ஶ்ரீவிசித்ரவசு மஹரிஷி

ஶ்ரீபத்ரதத்த மஹரிஷி

ஶ்ரீவடகோடி மஹரிஷி

ஜாஜால மஹரிஷி


Jan - dec 2009 - (சிவராத்திரி)

அழுஞ்சில் மரவாசிச் சித்தர்

ஶ்ரீமாப்பிள்ளைச்சாமி சித்தர்

ஶ்ரீமடிக்கால் சித்தர்

ஶ்ரீபீச்சாங்கைச் சித்தர்

ஶ்ரீவாத்துமூட்டைச் சித்தர்

ஶ்ரீசந்த்ரோதயச் சித்தர

ஶ்ரீகடுகுச் சித்தர்

ஶ்ரீபெரம்புக் கூடைச் சித்தர்

ஶ்ரீகந்துகளிச் சித்தர்

ஶ்ரீமூலிகைமாடச் சித்தர்

தக்ளித் திரிதீபச் சித்தர்

தட்டாம்பூச்சிச் சித்தர்


Jan - dec 2010 -  (பௌர்ணமி)

காளமேக மாமுனி

கௌஷீதகி மஹரிஷி

குளஞ்சி மஹரிஷி

ரேப மஹரிஷி

காண்டரிஷி

தானவ மகரிஷி

ஹரிச்சந்திர சத்தியப் பிரகாசப் பௌர்ணமி

பாஸ்கர மாமுனி

அயாத யாமசக்தி

வாங்கல் சூரிய சக்தி

கந்த பவித்ர மாமுனி

ஹாரீதக பரமஹம்ஸர


Jan - dec 2010 - (சிவராத்திரி)

ரெட்டைப்படிச் சித்தர்கள்

இடிச்சபுளிச் சித்தர் 

வாழைமட்டைச் சித்தர்

மிருகி முத்திரை வேரிசை சக்தி சித்தர்

நல்வாசனை மண்டல சக்தி 

- கருநெல்லிச் சித்தர்

அலவந்தித் தாய்ப்புல சக்தி

 - அலவந்தித் தாய்

கல்லால கல்லாடை திறவுக்கண் சிவராத்திரி

வான்மொழி சிவராத்திரி

சாளக்கிராம கல்பசக்தி

காரண சக்தி

கோள்வாரி வந்தித சிவராத்திரி

மத்துக்கடை சப்தசக்தி 

- மத்துக்கடைச் சித்தர்


Jan - dec 2011 - (பௌர்ணமி)

“அக உக மக” மாமுனிகள்

மதுமான் மாமுனி

சத்திய மாமுனி

ஹேமகூட மஹரிஷி

ஆருணி மாமுனி

மந்திரதுருவ மாமுனி

ரிசீக மஹரிஷி

கவிஜாத மஹரிஷி

ருத்ரசிந்தாமணி சித்தமாமுனி

ஏகத மஹரிஷி

பரஞ்ஜோதி மாமுனி

அபாந்தரதமா மஹரிஷி


Jan - dec 2011 - (சிவராத்திரி)

விஸ்வபாரி திசைசக்தி சிவராத்திரி - விஸ்வபாரிச் சித்தர்

கழுமலக் கழிசக்தி சிவராத்திரி - கழுமலச் சித்தர்

குமுத்வதிசக்தி சக்தி சிவராத்திரி - குமுத்வதிச் சித்தர்

அக்னிபதபாத சக்தி சிவராத்திரி - அக்னிசட்டி சித்தர்

விளக்குத்தூண் ஆகாசதீபசக்தி சிவராத்திரி - விளக்குத்தூண் சித்தர்

ஆலயமணி சக்தி சிவராத்திரி - ஆலயமணி சித்தர்

அழியாநிலை பொங்குசாமி சித்சக்தி சிவராத்திரி - பொங்குசாமி சித்தர்

முசிறிக்கோட்டு சித்சக்தி - முசிறிக்கோட்டு சித்தர்

வாழைப்பூ சித்தபூரண சிவராத்திரி - வாழைப்பூ சித்தர்

கரும்பாயிரச் சித்தர்

பசுபந்தக்கால் சித்தர்

சடையப் பரணி சித்தர்


Jan - dec 2012 - (பௌர்ணமி)

கபிஞ்ஜலடர் மஹரிஷி பௌர்ணமி

கௌந மஹரிஷி பௌர்ணமி

மங்கள மஹரிஷி பௌர்ணமி

ஆத்ரேய சிஷ்ய அக்னிவேஷ மஹரிஷி பௌர்ணமி

கழுமலச் சித்தர் பௌர்ணமி

கோப்ரளய மாமுனி பௌர்ணமி

சுசீல மாமுனி பௌர்ணமி

வைசம்பாயன மாமுனி பௌர்ணமி

தனுஷாக்’ஷ மாமுனி பௌர்ணமி

சிருங்கிபேர மஹரிஷி பௌர்ணமி

புஸுண்ட மாமுனி பௌர்ணமி

கோபில மஹரிஷி பௌர்ணமி


Jan - dec 2012 - (சிவராத்திரி)

அஷ்டவக்ர சித்தர்

வீரியங்கோட்டைச் சித்தர்

வெங்கலப் பானைச் சித்தர்

மாசிக்காய் சித்தர்

உத்திரவகுலிச் சித்தர்

பண்டாரவாடைச் சித்தர்

நெடுங்குடி பாம்பாற்றுச் சித்தர்

தர்பார் சித்தர்

எத்துநூல் சித்தர்

குமுதநாதச் சித்தர் 

கிருஷ்ணவல்லி சித்தர்

சிந்துபுஷ்பச் சித்தர்

2013 - 2016

2013 - 2016

2009 - 2012

 Jan - dec 2013 - (பௌர்ணமி)

காத்தி மஹரிஷி

நோதா மஹரிஷி

கிந்தம மஹரிஷி

அக்ஷோப்ய மஹரிஷி

ஞானசிந்து மஹரிஷி

சதானந்த மாமுனி

தீர்க்கதபஸ் மஹரிஷி

ஓஹலீ மஹரிஷி

ஆயாஸ்ய மஹரிஷி

ஆநூப மஹரிஷி

மத்யமா மஹரிஷி

சௌர முரர் மஹரிஷி


Jan - dec 2013 - (சிவராத்திரி)

அட்சரகுட்சிச் சித்தர்

நாகசாலி சித்தர்

ஆசாள் சித்தர்

நாகமாதா சித்தர்

கண்டாங்கி சித்தர்

தீவாண சித்தர்

கூகாரி சித்தர்

கபாடகட்டி சித்தர் (நம்பு சித்தர்)

பவாநிகுரு சித்தர்

ஆசூரி சித்தர்

சசிகன்ன சித்தர்

காரவல்லி சித்தர்


Jan - dec 2014 - (பௌர்ணமி)

சுகர்தி சித்தர் (ராஜயோக பௌர்ணமி)

வைகாநஸ மஹரிஷி

கொங்கண மஹரிஷி

விபாண்டக மஹரிஷி

த்ரிபர்ண மஹரிஷி

பத்ரகிரி சித்தர்

ரௌஷ்டரபதி மஹரிஷி

கௌரம மஹரிஷி

குந்தவை மஹரிஷி

கௌரீவீத மஹரிஷி

ஜைகீஷவ்ய மஹரிஷி

பிரஹஸ்பதி மஹரிஷி


Jan - dec 2014 - (சிவராத்திரி)

ஐயன்பாழி சித்தர் & பளிங்கு சிவராத்திரி (பளிங்கு சித்தர்)

சுகர்தி சித்தயோகி

சுங்கவ பிருங்கி சித்தர்

குழகர் சித்தர்

ஆனந்திநாத சித்தர்

வேணிநாத சித்தர்

(சாயாவனம்) குயில்வேதி சித்தர்

கீரபாணேஸ்வரர் (சித்தர் கீரபாணர் சிவராத்திரி)

அத்திக்காய் சித்தர்

துடைதாளச் சித்தர்

கிருஷ்ணமூலி சித்தர்

தொள்ளக்காது சித்தர், கரூவூரார் சித்தர், தொள்ளக்காது புவனேஸ்வரீ பத்னியார் அருணாசல சிவராத்திரி


Jan - dec 2015 - (பௌர்ணமி)

அகோர மஹரிஷி

கணக மஹரிஷி

க்ரது மஹரிஷி

ஸாங்க்ருத்ய மஹரிஷி

தேவராத மஹரிஷி

ஜைனந்தீ மஹரிஷி

சௌரமிரர் மஹரிஷி, & மஹைத்ரேய மஹரிஷி

வைன்ய மஹரிஷி

சுயஞ்ஜ மஹரிஷி

ஜைவல பௌர்ணமி

அண்ணாமலை சித்தர்

நைத்ருவ காஸ்யப மஹரிஷி


Jan - dec 2015 - (சிவராத்திரி)

மலப்புழு சித்தர்

யோகி சத்யாஷாடர் சித்தரிஷி

பட்சிராஜ சித்தர்

மாசில்லாபுத்திரர் மாமுனிச் சித்தர்

தேசிக்காய் சித்தர்

காருகவடிச் சித்தர்

காறவாசல் சித்தர்

கோப்ரளய சித்தர்

கோடி(ய)க்கரை குழகர் [மாமுனி] சித்தர் , குளக மஹரிஷி

கீலமலைச் சித்தர்

பால்சோறு சித்தர் [பான்மடை சித்தர்]

நபன சித்தர்


Jan - dec 2016 - (பௌர்ணமி)

ஸாவேதஸ மஹரிஷி

சர்யானந்த மஹரிஷி

ஆநூப மஹரிஷி

உத்தாலக ஆருணி மஹரிஷி

அதர்வசீர்ஷ மஹரிஷி

ஸ்தூலாக்ஷர் மஹரிஷி

த்ரிகண்ட மஹரிஷி

மாஹித்தி மஹரிஷி

விதர்பி மஹரிஷி

சுமேதஸ் மஹரிஷி

விராஜஸ் மஹரிஷி

ஔபமன்யவ மஹரிஷி


Jan - dec 2016 - (சிவராத்திரி)

தர்ப்பணரிஷி சித்தர்

கோரண்டக சித்தர்

வலசை சித்தர்

கும்பமுனி சித்தர்

மஹாநந்தி பாராயண சித்தர்

சடாரி சித்தர் [ஶ்ரீபாதமஹரிஷி, திருவடி சித்தர்]

சோபான சித்தர்

கடோரகிரி [பிரான்மலை] சித்தர்

த்ரைலிங்க சித்தர்

புதகௌஷிக சித்தர்

அஷ்டாவக்ர மஹரிஷி

கருடக்கொடி சித்தர்

2017 -2020

2013 - 2016

2021 - 2024

 Jan - dec 2017 - (பௌர்ணமி)

ஹவிஷ்மத் மஹரிஷி 

விஸ்வநாத மஹரிஷி

த்ரிகதம மஹரிஷி

ஆனந்தஜ மஹரிஷி

ஆனந்தஜ மஹரிஷி

ஸரஸ்வத் மஹரிஷி

கிரிசஷ்வர் பௌர்ணமி

விஸ்வவர ஆத்ரேயி பௌர்ணமி

அயோத தெளம்ய ரிஷி

குருந்தி ரிஷி

சண்ட கௌஷிக ரிஷி

காப்ய ரிஷி


Jan - dec 2017 - (சிவராத்திரி)

வைசாலி சித்தர்

பொற்றாளம் பூவாய் சித்தர்

கர்மரங்க சித்தர்

ஆயிரத்தளி கண்ட “அகண்டேஸ்வர சித்தர்”

கஞ்சனூர் சுரைக்காய் பத்தர் சித்தர்

சிவமுனி சித்தர் (முக்கட்செல்வர்)

பெருஞ்சாந்தி சித்தர் (முக்கட்செல்வர்)

ஆணிக்கால் சித்தர்

சரபங்க ரிஷி (கவச ஜலூஷர் சித்தர்)

குருந்தம்பாறை சித்தர் (குருவிந்தா ரிஷி, கணாதரிஷி)

பௌர்ணமாஸி மாதா

பரமேஷ்டி சிவராத்திரி


Jan - dec 2018 - (பௌர்ணமி)

கிந்தவ்ய ரிஷி

சசீபுரந்தர ரிஷி

சசீபுரந்தர ரிஷி

நிர்மோஹ மஹரிஷி

யுக்த மஹரிஷி

சித்ரர் மஹரிஷி

கர்ண மஹரிஷி

ஜய ஐந்த்ர மஹரிஷி

பிவார மஹரிஷி

பஞ்சஸிகா மஹரிஷி

கோஹிதாய சித்புருஷர்

கேது ஆக்னேய மஹரிஷி


Jan - dec 2018 - (சிவராத்திரி)

நாதசன்மா - அநவித்யா

திருக்குடந்தை தீர்கதரிசி அண்ணாஸ்வாமி சித்புருஷர்

சூரியமூலை சித்தர்

பானுதாசர் 

நாமதேவர்

ஆயிரத்தொருவர் சிவராத்திரி

கர்ண மஹாமுனிவர்

திருவலம்பல சித்தர்

பகவர் ரிஷி

ஆஸுரி மஹரிஷி

விஸ்வநாத மஹரிஷி


Jan - dec 2019 - (பௌர்ணமி)

கோஷா காக்ஷிவதீ ரிஷிகா

சௌங்காயநீ மஹரிஷி

கோதா ரிஷிகா

உத்கீல காத்யா ரிஷி

முத்யால மஹரிஷி

மத்ஸ்யானந்த மஹரிஷி

த்ருப்த பாலகி மஹரிஷி

ஶ்ரீஶ்ரீஶ்ரீஇத்மாலாத (இத்மாலக) மஹரிஷி

தேவபி மஹரிஷி

ப்ருகதபஸ் ரிஷி மஹரிஷி

ஸ்ர்பரஜ்னி மஹரிஷினி

வாகம்ப்ரினி ரிஷிகா


Jan - dec 2019 -  (சிவராத்திரி)

மித்ரயோகி சித்தர்

மஹான் ஹரத்தர் கைவல்ய முக்தா முக்த முக்தாவளி சிவராத்திரி

கொட்டாங்கச்சி சித்தர்

பந்த மாணிக்க சித்தர்

கோட்டையூர் எச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர்

செங்கீரை சித்தர் எனும் அமரந்தி சித்தர்

சரபாக்னி மாமுனிவர்

(ஆதி) சத்யாஷாட ரிஷி

மாஹேந்த்ர ரிஷி, மாயோபுவ ரிஷி

சம்வர்த மஹரிஷி

வியாக்ரபாத மஹாமுனிவர் - காலில் கண்ணுடையவர், கரத்தில் கண்ணுடையவர் - ஶ்ரீஅருணாசல சிவராத்திரி

சாண்டில்ய மஹரிஷி


Jan - dec 2020 - (பௌர்ணமி)

அபலா ரிஷிபத்னி

ஆனந்த பைரவி மஹரிஷி

வசுஸ்ருத மஹரிஷி

த்ராஹ்யாயன மஹரிஷி

சௌரமுரர் மஹரிஷி

வர்தந்து மஹரிஷி

உத்கீலகாத்யா மஹரிஷி

தேவஜாமி ரிஷிகா

நமஸ் மஹரிஷி

வ்ருஸோஜன மஹரிஷி & வஸோஸவ்ய மஹரிஷி

பார்ஸ்வத்ரஸ்வ மஹரிஷி

சார்ங்க மஹரிஷினி


Jan - dec 2020 - (சிவராத்திரி)

வம்ஸோதர சித்தர்

வீரஸ்ரவா மஹரிஷி

பர்ஜன்ய ரிஷி, ரிஷிகா வாசவி மாதா

த்வித மஹரிஷி

சௌரமுர மஹரிஷி

ஆரணேய மஹரிஷி

அகளங்க சித்தர்

காரண மஹரிஷி

மகோதர மஹரிஷி

ருத்ரகண்ட சித்புருஷர்

சாரு மருதாணீஸ்வர சித்புருஷர்

பிப்பலாத மஹரிஷி

2021 - 2024

2013 - 2016

2021 - 2024

 Jan - dec 2021 - (பௌர்ணமி)

சங்க்ரிதி மஹரிஷி

கௌபாயனா மஹரிஷினி

க்ரௌஸ்துகி மஹரிஷி

வைன்ய மஹரிஷி

சதயூப மஹரிஷி

ஶ்ரீதர மஹரிஷி

புங்கவ மஹரிஷி

ரைக்வ மஹரிஷி

சாம்ப மஹரிஷி

வனக மஹரிஷி

கல்பத்ரய மஹரிஷி

சாந்தி மாதா ரிஷிகா


Jan - dec 2021 - (சிவராத்திரி)

பசலமா மஹரிஷி

சப்தரிஷிகள் (ஏழு முனிவர்கள் குழாம்) சிவராத்திரி

கொடிக்கால் சித்தர்

ப்ருஹதபஸ் மஹரிஷி சித்தர் அருணாசல ‘வரசிந்தூரி’ மாத சிவராத்திரி

சுதர்சன மஹரிஷி

வாகீச மஹரிஷி

ராஜரிஷி ஜனகர்

வேதாச்சு சுவாமி (வேதயஸஸ் ஸ்வாமி)

பவிசுங்க சித்தர்

காகபுஜண்ட ரிஷி

சைலேந்திர சித்தரிஷி


Jan - dec 2022 - (பௌர்ணமி)

தேவபி ரிஷி, மரு ரிஷி

ஒருக்சய மஹரிஷி

வேதரிஷி

ஓதல (ஔதல) மஹரிஷி

கஸ்யப மஹரிஷி

வ்ருஸோஜன மஹரிஷி

ஔசத்ய மஹரிஷி

வர்தந்து மஹரிஷி

க்ரெளஸ்துகி மஹரிஷி

ப்ரவஹித மஹரிஷி

சாம்ப மஹரிஷி

விபாந்தக மஹரிஷி


Jan - dec 2022 - (சிவராத்திரி)

ஸ்வர்ண குஹேந்த்ர மஹரிஷிகள்

ரஸவாத சித்தரிஷிகள்

சிந்தாமணி சித்தரிஷி

உதங்க (மஹ)ரிஷி

கஸ்யப மஹரிஷி

அஷ்டபுஜ சித்தர்கள்

சந்த்யாகால சித்தர்கள்

சந்த்ரோதய சித்தர்

நளாயினி மாதா - மௌத்கல்ய முனிவர்

வாகம்ப்ரீணி மாதா

(நைனார்) நயினார் சித்தரிஷி

கோலரிஷி


Jan - dec 2023 - (பௌர்ணமி)

ரிஷ்யஶ்ருங்கர் மஹரிஷி

சுபகரிஷி

அக்னிவேஸ ரிஷி

ஶ்ரீகாருண்ய சித்தர்

ஶ்ரீதுளசி பாததூளி சித்தர்

ஶ்ரீநாபாக்னி மகரிஷி

ஶ்ரீத்ரிநேத்ரப் பொறி விழி சித்தர்

ஶ்ரீகிடந்த கோல நெற்காப்புச் சித்தர்

ஶ்ரீஷ்யாமதிலக மகரிஷி


Jan - dec 2023 - (சிவராத்திரி)

வாமதேவ ரிஷி 

அக்னிநேத்ர மஹரிஷி

அக்னிநேத்ர ரிஷி பரிவாரத்தார் (அக்னி நேத்ர மஹரிஷி பரிவாரம்)

சேகிலி பாத மகரிஷி

ஶ்ரீகலிகிளி சித்தர்

ஶ்ரீநாகார்ஜூன மகரிஷி

ஶ்ரீவ்ரஜ வன வம்பர் சித்தர்

ஶ்ரீநித்ய ம்ருஷ்ட நிஷ்காலச் சித்தர்

க்லீங்குலாதி லோகத்து “ஶ்ரீவ்யோமகேஷர் சித்தர்” , ஶ்ரீநித்ய ம்ருஷ்ட சித்தர்

ஹோமாக்னி ரிஷிகள், பட்டய பூராக்னி சித்தர், ஆலாக்னி சித்தர்

ஶ்ரீநவகுண்டீ மஹரிஷிகள்

ஶ்ரீஜ்யோத்ஸ்ன லகுலீஸ்வர மஹரிஷி


Jan - oct 2024 - (பௌர்ணமி)

ஶ்ரீதினகர கிரணஸ்புரண மகரிஷி

ஶ்ரீசாருரூப சுபலபங்க மகரிஷி

ஶ்ரீமனோ பூஷண மார்த்தாண்ட சித்தர்

ஶ்ரீசிவாத்புத மஸ்திஷ்க மஹரிஷி

ஶ்ரீஅகஜானன கஜபாலச் சித்தர்

ஶ்ரீவிவிதகுஷல வித்யாமஹேஷ சித்தர்

ஶ்ரீஅருணாசல தீர்த்தபாத்திர சித்தர்

ஶ்ரீபரிமுக பண்டாரச் சித்தர்

ஶ்ரீதிலஜல திருநாராயணச் சித்தர்

ஶ்ரீமாதுர்ய சிவ கோப சித்தர்


Jan - oct 2024 - (சிவராத்திரி)

ஶ்ரீஆஜ்யபர சம்பூர்ண மஹரிஷி

ஜாதவேத ஆத்மவீர ருரு மஹாபைரவ சிவராத்திரி (ஜயஶ்ரீயா மஹரிஷி)

வஹ்னி-ருத்ர-அனலாம்ருத சிவராத்திரி (ஶ்ரீஜலாதிப மஹரிஷி)

புஷ்ப தந்த சித்தர் கர்ம பரிபாலனத்துவ சிவராத்திரி (சுமைதாங்கிச் சித்தர்)

வர்ச்சஸ்த்வ மந்த்ரார்த்த சிவராத்திரி (ஶ்ரீதீர்க்கச்ருத்தமர் மகரிஷி) பஞ்சகர்ணர், சப்தகர்ணர் மஹரிஷிகள்

ஶ்ரீஜ்யேஷ்டாதேவி பரிபாலன சிவராத்திரி ( ஶ்ரீஜ்யேஷ்டாதேவி, ஶ்ரீவீரபத்திரர், ஶ்ரீசிக்லிதன் (ஶ்ரீமஹாலக்ஷ்மீயின் மூலமந்திர ஸ்வரூப புத்திரன்) இவர்களுடன், ஶ்ரீஅஷ்டகோவ வில்வாத்ரி மஹரிஷி, வரத - வல்லப மகரிஷி கிரிவலம் ஆற்றும் மாத சிவராத்திரி

ஶ்ரீபார்வதிதேவியே ஶ்ரீகூஷ்மாண்ட தேவியாக கிரிவலம் ஆற்றும் சௌபாக்ய - சுபகரி சிவராத்திரி, ஜெயமங்கள லோகத்து “ஶ்ரீஜெய மங்கள ஸுஹ்ருத மகரிஷியும் ஆற்றும் சிவராத்திரி

ஶ்ரீபார்வதி அன்னையே ஶ்ரீபொன்னியம்மன் அவதார ரூபம் தாங்கிக் கிரிவலம் ஆற்றும் மாத சிவராத்திரி (ஶ்ரீபொன்னியம்மன் தேவியாக அம்பிகையும், ஞான முனீஸ்வர லோகத்து ஶ்ரீசுகாசன ப்ரசன்ன முனிவரும் கிரிவலம் ஆற்றும் மாத சிவராத்திரி

ஶ்ரீகலைக் கோட்டு மாமுனி சித்தர்

ஶ்ரீஅக்ஷய-விப்ரஸன்ன மஹரிஷி

அருணை கிரிவலத்தின் ஆழ்ந்த உட்பொருளை கருத்திலே கண்கூடாய்க் காண வைத்த எம்சித்தன்!

அருணாசல ஜோதி ப்ரவாகத்தை, பூலோக ஜீவன்களின் ஆத்மவீட்டு விளக்கில் ஏற்றி, பாவை விளக்காய்ப் பிரகாசிக்கச் செய்யும் அருணாசல கார்த்திகா மண்டலாதித்ய சித்புருடர், அருணாசல சத்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் புத்தகங்களிலிருந்து அருணாசல மகாத்மிய தொகுப்பு குறிப்புகள்!திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும்போது கோடிக்கணக்கான மலை தரிசனங்கள் தென்படுகின்றன. ஒவ்வொன்றிற்க்கும் விதவிதமான வகைகளில் எண்ணற்ற பலாபலன்கள் உண்டு. எண்ணற்ற வழிமுறைகளில் முக்தி, மோட்ச நிலைகளைப் பெற்றுத் தருகின்ற வகையிலும் பலவிதமான தரிசனங்களும் உள்ளன. இதே போன்று, உலக மக்கள் செய்கின்ற அனைத்து விதமான பாவங்களுக்கும் பரிகாரங்களைத் தரவல்ல பாபவிநாச தரிசனங்களும் நிறைய உள்ளன!

ஸ்ரீலட்சண விநாயகர்

சுபலட்சண சுபமங்கள அருணாசல தரிசனம்!

அருணாசல சுபமங்கள தரிசனப் பலாபலன்களை அருளவல்லவரே அருணாசலேஸ்வரர் ஆலயக் கிழக்கு ராஜகோபுரத்தின் உள்படிமேல் நிலைத்தூண் மேல் அருளும் ஸ்ரீலட்சண விநாயகர் (தற்போது செல்வ விநாயகர்) ஆவார். இவரே சுப காலங்களுக்கு சுப லட்சணங்களைப் பதித்து அருள்பவர். இங்கு கண்களை மூடியவாறு பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் இட்டு, கண்களைத் திறந்து, ஸ்ரீலட்சண விநாயகரைத் தரிசித்த உடனேயே கோயிலுக்குப் பின்புறம் தோன்றும் அருணாசல மலையை தரிசிப்பது சுபலட்சண தரிசனமாகும்.

இந்த ஒரே இடத்தில் இருந்தே நூற்றுக்கணக்கான தரிசனங்கள் கிட்டுகின்றன. இவ்வகையில்தான் அருணாசலத்தில் கோடி, கோடி தரிசனங்கள் புலர்கின்றன என்றாலும், பலராலும் நம்ப இயலாது. நம்பினோர்க்குத்தானே நடராஜ தரிசனங்கள் வாய்க்கும்.

ஸ்ரீலட்சண விநாயகர் அருளும் சுபமங்கள அருணாசல தரிசனம்

உதாரணமாக, இந்த இடத்தில் நூறு பேர் சத்சங்கமாக நின்று, ஸ்ரீலட்சண விநாயகரை வணங்கி, இங்கிருந்து தென்படும் அண்ணாமலைப் பகுதியைத் தரிசிக்கச் செய்தால் அனைவரும் ஒரே சமயத்தில் அண்ணாமலையின் ஒரே இடத்தையா தரிசிக்கின்றார்கள்? மலையின் இடப்புற அமைப்பு, வடதிசைக் கோணம், உச்சிப் பகுதி, உச்சிக்கு முன்னே வரும் சரிவுப் பகுதி, உள் கோபுரத்தை ஒட்டிய மலைப் பகுதி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளுக்கு ஏற்பவே மலையை விதவிதமாக தரிசிப்பார்கள்.

ஒரு சதுர அடி இடத்தில் இருந்தே ஒரு நூறு மலை தரிசனங்களுக்கு மேல் கிட்டுகின்ற உண்மையை இப்போது இந்த உதாரணத்தால் உணர்கின்றீர்கள் அல்லவா! இப்படிச் சாதாரணமாக மனித கணக்கு போட்டால், அண்ணாமலையைச் சுற்றி ஆயிரமாயிரம், லட்சோப லட்சம், கோடானு கோடி தரிசனங்கள் கணக்கிற்கு வருகின்றன அல்லவா!

எண்ணிலா கோடி தரிசனங்கள்..!

நம் சற்குரு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தபோது ஒரு பத்தடி தூரத்தைக் கடக்கக் கூட ஒரு மணி நேரம் ஆகுமாம், அவ்வளவு தரிசனப் பலன்களை அள்ளிக் கொட்டுவாராம். 

     

“இவற்றை எல்லாம் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூட அடியேன் எதிர்பார்க்கவில்லை, இந்தப் பலன்களை எல்லாம் தன் குடும்பத்திற்கும், உற்றம் சுற்றத்திற்கும் அறிவித்து பயன்பெற்றால் கூட கோவணாண்டியின் அரிய பொக்கிஷங்கள் மக்களுக்குப் பயன்பட்டன என்று நினைத்து அடியேன் மகிழ்ந்திருப்பேன்..! - சத்குரு R.V வெங்கடராம சித்த யோகி!

குருவருளால் ஸ்ரீவாத்தியார் நூல்களில் இருந்து தொகுக்கப் பெற்ற அருணாசல தரிசன திருநாமங்கள்!

Discover Bhogar

Dedicated Darshans!

அருணாசலக் கிரிவலப் பகுதியில் நிறைந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான மலை தரிசனங்கள் ஒவ்வொன்றிலும் பல மகரிஷிகளும் ஜீவன்களுடைய குறித்த கர்ம வினைகள் நீங்கவும்., குறித்த பிரார்த்தனைகள் தீரவும் சங்கல்பித்துத் தம் தபோ பலன்களை நிரவி உள்ளமையால், திருஅண்ணாமலையை வலம் வருகையில், அண்ணாமலை மலை முகடுகளை (உண்மையில் இவை யாவும் சுயம்பு லிங்க மூர்த்திகளே!) தரிசித்துவர, கிரிவலப் பலன்களைக் கண்கூடாகக் காணலாம்.!

தரிசனங்கள் ஆயிரம்..!

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-2

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-2

  1. ஸ்ரீலக்ஷண விநாயகர் சுபலட்சண சுபமங்கள அருணாசல தரிசனம்
  2. இரட்டைப் பிள்ளையார் தரிசனம்
  3. துதிக்கையோன் படுக தரிசனம்
  4. சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம் 
  5. தசமுக தரிசனம்
  6. முகட்டுப்பர்வத தரிசனம்
  7. நெளிவு கோடு ஓட்டு தரிசனம்
  8. கோண தரிசனம்
  9. ஏகமுக தரிசனம்
  10. சிவபாத தரிசனம்
  11. சிவபஞ்சமுக தரிசனம்
  12. திரிசடை ஜோதிலிங்க தரிசனம்
  13. ஸர்வலிங்க தரிசனம்
  14. காமக்காடு தரிசனம்
  15. காமகுரோத நிவர்த்தி தரிசனம்
  16. காயத்ரீ தரிசனம்
  17. சிவராஜ சிங்க தீர்த்த தரிசனம்
  18. திரிமூர்த்தி தரிசனம்
  19. பாலிகை தீர்த்த தரிசனம்
  20. பிரும்ம பூர்ண சக்திமுக தரிசனம்
  21. ஷண்முக தரிசனம்
  22. சப்தமுக தரிசனம்
  23. பாதநேர்நோக்கு தரிசனம் 
  24. மித்ர சாரு‌ தரிசனம்
  25. தீர்க‌ தரிசனம்
  26. பஞ்சலிங்க பஞ்சமுக தரிசனம்
  27. கோணலிங்க முக தரிசனம் 
  28. பலாசரபகுலிங்க தரிசனம்
  29. மாயக்குழிவடு தரிசனம்
  30. ஏறுமுக தரிசனம்
  31. ஸர்ப்பப்படேஸ்வர தரிசனம்
  32. தொடுவானலிங்க மூர்த்தி தரிசனம்
  33. பஞ்சாயதன பஞ்சமுக தரிசனம்
  34. பாதாதி கரந்யாச தரிசனம்
  35. பாதாதி கர சேர்க்கை தரிசனம்
  36. மாய சஞ்சல தரிசனம்
  37. சதுராதி அஸ்வினி தேவ தரிசனம் 
  38. சிங்கமுக தரிசனம்
  39. பாஸத்ரியாங்குஸ தரிசனம்
  40. இருகுன்று தரிசனம்
  41. திரிசூல தரிசனம்
  42. நந்தி திரும்புமுக தரிசனம்
  43. கல்பகப் பூர்ண தரிசனம்
  44. பஞ்சமுக ரிஷி தரிசனம்
  45. கோட்டி மயான லிங்க தரிசனம்
  46. ஸ்ரீபூதநாராயணப் பெருமானின் தரிசனம்
  47. சாணக்கிய தரிசனம்
  48. ராஜலிங்க தரிசனம்
  49. மகாமக தரிசனம்
  50. பூர்ணலிங்கம், பூர்ணலிங்க தீர்த்தம் தரிசனம்
  51. பழனி ராஜலிங்க தரிசனம்
  52. ஷீர பாக்கிய சிவசொரூப தரிசனம்
  53. அன்னாபிஷேக தரிசனம்
  54. திருஷ்டி நிவர்த்தி லிங்க தரிசனம்
  55. மழலைத் தரிசனம்
  56. மழலைத் தவழ் தரிசனம்
  57. பஞ்சேஷ்டி தரிசனம்
  58. த்ரயக்ஷக தரிசனம்
  59. இந்திர சுக மண்டபம்‌ தரிசனம்
  60. குத்துவிளக்கு தரிசனம் 
  61. உச்சிக்கால தரிசனம்
  62. சர்வ ஜீவ ப்ராப்த தரிசனம்
  63. குதிகால் லிங்க தரிசனம்
  64. சக்ராயுதபாணி தரிசனம்
  65. ப்ராயச்சித்த கர்மலிங்க தரிசனம்
  66. மாயாநிவர்த்தி லிங்க தரிசனம்
  67. சூர்ய கலச பிரத்யக்ஷ குரு தரிசனம்
  68. சிலுவை தரிசனம் 
  69. குணசேகர சிவலிங்கத் தரிசனம்
  70. அழற்பிழம்பு தீப தரிசனம்
  71. சதுர்முக வேத தரிசனம்
  72. ஞானசடாட்சரக் கழி தரிசனம்
  73. திரிபுராந்தக தரிசனம் 
  74. நித்ய பிரதோஷ தரிசனம்
  75. நவவியாகரண தரிசனம்
  76. ஷோடச துக்க நிவாரண தரிசனம்
  77. அக்னி துருவ தரிசனம்
  78. காம‌ சமன தரிசனம்
  79. கும்ப தரிசனம்
  80. கரிக்கோல தரிசனம்
  81. ஆருத்ரா தரிசனம்
  82. ஈசான்ய கோணலிங்க தரிசனம்
  83.  மங்கள தீர்த்த தரிசனம்
  84. பஞ்சவர்ண லிங்க சிலாக்கல் தரிசனம்
  85. வராஹ சித்திக் கோட்டம்  தரிசனம்
  86. மகரஜோதி தரிசனம்
  87. கதிராமங்கல கோண லிங்க தரிசனம்
  88. துரித கதி நிவாரண வஸ்திர பூஜா தரிசனம்
  89. தட்சிண பீட நிவாரண ஹம்ஸ ஸித்தி பூஜா தரிசனம்
  90. பசுமடிக் காம்பு லிங்க முக தரிசனம்
  91. சடையப்ப சித்தலோக தரிசனம்
  92. பட்டை லிங்க முக தரிசனம்
  93. கூட்டுமுக தரிசனம்
  94. ஏக முனிக்கல் கூம்புமுக தரிசனம்
  95. ஏறு பஞ்சமுக தரிசனம்
  96. திடமுக தரிசனம்
  97. பிருத்வி பங்காரு முக தரிசனம்
  98. நேர் பாறை நந்திமுக தரிசனம்
  99. பிருத்வி நந்தி பாசலிங்க தரிசனம்
  100. சக்தி சிவ தரிசனம்
  101. சோமாஸ்கந்த தரிசனம்
  102. சிவயோக முக தரிசனம்
  103. லாவண்ய சுகமுனி தரிசனம்
  104. வாயு லிங்க தரிசனம்
  105. ஆகாய நந்தி தரிசனம்
  106. ஜென்ம சாபல்ய முக தரிசனம்
  107. பசுபதி தரிசனம்
  108. வாயுபுத்திர அனுமந்த தரிசனம்

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-2

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-2

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-2

  1.    ஆனைத் திறை விநாயகர் தரிசனம்
  2. அருணாசல அன்புமுக‌ தரிசனம்
  3. அர்க்ய மூல தரிசனம்
  4. நட்சத்திர நாம கோடி‌ தரிசனங்கள்
  5. சதுர்முக தரிசனம்
  6. நீலகண்ட தரிசனம்
  7. மூல பாத தரிசனம்
  8. பிறை தரிசனம்
  9. மூன்றாம் பிறை தரிசனம்
  10. ஆருத்ரா தரிசனம்
  11. விடை மூல நந்தி தரிசனம்
  12. ம்ருத்யுஞ்ஜய தீர்க தரிசனம்
  13. பைரவாம்ருத ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  14. பிரம்மாம்ருத ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  15. சதாசிவ ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  16. சங்கடஹர ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  17. நடனசேகர ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  18. ஊர்த்வ தாண்டவ ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  19. சக்தி தாண்டவ ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  20. திரிபாத மூர்த்தி ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  21. பாஸ்கர மார்த்தாண்ட ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  22. பிரம்ம ஞான ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  23. அமிர்த தன்வந்த்ரீ வரகுண தரிசனம்
  24. ருத்ராமிர்த தரிசனம்
  25. மஹாருத்ரா ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  26. சிவபதிஸ்ரீபதி ம்ருத்யுஞ்ஜய தரிசனம்
  27. பராசக்தி தரிசனம்
  28. நந்தி மேற்பார்வை முகலிங்க தரிசனம்
  29. லாமாஸ்ய கிரி தரிசனம்
  30. ருத்ர கோடி தரிசனம்
  31. அட்சய தீப தரிசனம்
  32. ஸ்ரீவாஸ்து லட்சண தரிசனம்
  33. வராக தரிசனம் 
  34. மணக்குள தரிசனம் 
  35. சிரஸ்புடகங்கா தரிசனம்
  36. கங்காதர தரிசனம்
  37. கவேர மகாதரிசனம் 
  38. கிருஷ்ணபாட தரிசனம்
  39. சங்கல்ப தரிசனம்
  40. மல்லிகார்ஜுன தரிசனம்
  41. பூஜ்யஸ்ரீ தரிசனம்
  42. வாசஸ்பதி தரிசனம்
  43. அங்க முத்து முக லிங்க தரிசனம்
  44. ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பூர்வ தரிசனம்
  45. காளான் குடைப் பீட தரிசனம்
  46. கோடி சூரியப் பிரகாச லிங்க தரிசனம்
  47. பூர்ண தாரா தரிசன முகடுகள் தரிசனம்
  48. அகமர்ஷண மலை தரிசனம்
  49. பாதபுஜங்க தரிசனம்
  50. அமிர்த கடாட்ச தரிசனம்
  51. அபராத ம்ருத்யுஹர தரிசனம்
  52. சந்திர மகாலிங்க தரிசனம்
  53. சந்திர மௌலீஸ்வர தரிசனம்
  54. கூர்ம நாத தரிசனம்
  55. திருக்கயிலாய தரிசனம் 
  56. பசுபதி மலை தரிசனம்
  57. மூஷிக முக லிங்க தரிசனம்
  58. லிங்க தாரண மலை தரிசனம்
  59. தில்லை தரிசனம்
  60. நடராஜ தரிசனம்
  61. பொன்னம்பல தரிசனம்
  62. தியாகேச தரிசனம்
  63. சிதம்பர தரிசனம்
  64. சிற்சபேச தரிசனம்
  65. சப்த கந்த லிங்க தரிசனம்
  66. பிரம்ம சோபித தரிசனம்
  67. பிரம்ம லட்சண தரிசனம்
  68. நவசாம்பவி வித்யா தரிசனம்
  69. அர்க்யப் பிரதான தரிசனம்
  70. அரிச்சந்திர பாண லிங்க தரிசனம்
  71. ஸ்கந்த பாத தரிசனம்
  72. குஞ்சித பாத குரு சிவமு(ரு)க தரிசனம்
  73. சிசுபால மோட்ச தரிசனம்
  74. சிசு பால லிங்க தரிசனம்
  75. ஸ்ரீயக்ஞோபவீத லிங்க தரிசனம்
  76. முப்புரி நூல் தரிசனம்
  77. யக்ஞோபவீத தாரண மந்திர தரிசனம்
  78. சப்தரிஷி தரிசனம்
  79. தசாவதார தரிசனம்
  80. சாங்க்ய யோக தரிசனம்
  81. சாயாவன தரிசனம்
  82. ஸ்ரீஅன்னபூர்ணா தரிசனம்
  83. காசிமுகத் தரிசனம்
  84. சிவ-விஷ்ணு சின்மய தரிசனம்
  85. வட ஆரண்ய ஸ்ரீகிருஷ்ண லிங்கமுக தரிசனம்
  86. சதுர்வேத லிங்க முக தரிசனம் 
  87. திருமால்வதன வலியதாய தரிசனம்
  88. கொத்து முகலிங்க தரிசனம்
  89. பால சூரிய ராஜ தரிசனம்
  90. மயூர சப்த லிங்க முக தரிசனம் 
  91. கொடுமுடி லிங்கமுக தரிசனம்
  92. சிலம்பாக்னி மலை தரிசனம்
  93. அக்னியோக மலைத் தரிசனங்கள்
  94. ருத்ர தாண்டவ தரிசனம்
  95. உத்தராயண மலை தரிசனம்
  96. உத்தராயண சகஸ்ர ஜோதி தரிசனம்
  97. ஆயுர் பல மகா தரிசனம்
  98. யோகீச மூர்த்த தரிசனம்
  99. நிலாபுரந்தர வாசுமாமுனியின் தரிசனம்
  100. பரஞ்ஜோதி திருமுக தரிசனம்
  101. ஔதும்பர தரிசனம்
  102. ஸ்ரீசந்தன ஜோதி தரிசனம்
  103. சங்க பாலக சித்த தரிசனம்
  104. லட்சண திருமுக தரிசனம்
  105. நரநாராயண தரிசனம்
  106. அருமுருகு தரிசனம்
  107. தருமுருகு தரிசனம்
  108. அருணைமுருகு தரிசனம்

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-3

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-2

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-3

  1. இடுக்குப் பிள்ளையார் தரிசனம்
  2. பாசுபதக் கீற்று தரிசனம்
  3. ரிஷபாரூட தரிசனம்
  4. சிலாக் கல் தரிசனம்
  5. திருஉருவை திருஇருந்தும் தரிசனம்
  6. பத்ம பாத யோக தரிசனம்
  7. ஆதிமூல கேதார்நாத் ஜோதி தரிசனம் 
  8. அமுத புஷ்ப மூலிகை தரிசனம்
  9. நிர்மால்ய தரிசனம்
  10. ருத்ர ஊற்று தரிசனம்
  11. கேதார தரிசனம்
  12. பாக்ய தரிசனம்
  13. ஏக சிருஷ்டி லிங்க தரிசன
  14. சர்வ லிங்க தரிசனம்
  15. துவாதச தரிசனம்
  16. அமிர்த தரிசனம்
  17. பாஸ்கர தரிசனம்
  18. திருநீலகண்ட தரிசனம்
  19. தாயுமான முக தரிசனம்
  20. ஏகாதச ருத்ர லிங்க தரிசனம்
  21. பரிமுக தரிசனம்
  22. சுந்தர ரூப தரிசனம்
  23. நந்தி சேவக மகாலிங்க தரிசனம்
  24. பலீத லிங்க தரிசனம் 
  25. வாக் சக்தி லிங்க தரிசனம்
  26. புத்தி பூர்வலிங்க தரிசனம்
  27. கிரஹண பஞ்சமுக தரிசனம்
  28. பாலசிக்க்ஷா லிங்க தரிசனம்
  29. கோமுக தரிசனம்
  30. அசுர சமணலிங்க தரிசனம்
  31. பினாகி தரிசனம்
  32. பிராயச்சித்த கர்மலிங்க தரிசனம்
  33. இடுகாட்டு கூட்டுலிங்க தரிசனம்
  34. முழவு லிங்க முக தரிசனம்
  35. நுனிப்பூ தீப தரிசனம்
  36. கும்ப மூர்த்தி தீப தரிசனம்
  37. மார்க்கப் பிறவி தீர்க்க தரிசனம்
  38. ஸ்ரீதைல லக்ஷ்மி தீப தரிசனம்
  39. அஷ்டநேத்ர தீப தரிசனம்
  40. எண்குண பஞ்ச்ர தீப லிங்க முக தரிசனம்
  41. கவிஞ்சல தீப லிங்க முக தரிசனம்
  42. யட்ச தீப தரிசனம்
  43. காரணோதக தரிசனம்
  44. க்ஷீரோதக சிவ தீப தரிசனம்
  45. கர்த்தம முனி தீப தரிசனம்
  46. சந்திர புஷ்டி தீப தரிசனம்
  47. கர்போதக சிவ தீப தரிசனம்
  48. வாரண தரிசனம்
  49. கோமுக யோக தரிசனம்
  50. சக்கர தரிசனம்
  51. திலஸ்மார நிர்மால்ய தரிசன
  52. ஹிருதயோத்பவ தரிசனம்
  53. மார்க சிரச தரிசனம்
  54. தைத்ரீக தரிசனம்
  55. யோக தீட்சை தரிசன
  56. அவுத்ரி தீட்சா தரிசனம்
  57. திருமூர்த்தி லிங்க முக தரிசனம்
  58. ஞான தீக்ஷா தரிசனம்
  59. ஸ்ரீஞான குரு தரிசனம்
  60. கிரியா தீட்ச தரிசனம்
  61. அங்காரக ரக்தக்ரியா தீட்ச தரிசனம்
  62. சுஷவாட தரிசனம்
  63. ஆகர்ஷண சக்தி லிங்க தரிசனம்
  64. கோபுரத்து இளையனார் தரிசனம்
  65. ஸ்பரிச தீட்ச தரிசனம்
  66. நயன தீட்சை தரிசனம்
  67. மானஸ தீட்ச தரிசனம்
  68. வாசக தீட்ச தரிசனம்
  69. யோக தீட்ச தரிசன
  70. பஞ்ச மகாசித்த தரிசனம்
  71. ஸ்ரீஅகண்ட சக்தி பாத தரிசனம்
  72. புரிமான்கண் தரிசனம்
  73. மடிப்பிச்சை ஏந்து முக தரிசன
  74. கற்பூர ஹாரத்தி தரிசனம்
  75. ஸ்ரீத்ரயம்பகேஸ்வர தரிசனம்
  76. பாண லிங்க முக தரிசனம்
  77. முகடுருவ சாயாலிங்க முக தரிசனம்
  78. திரிபுர சம்ஹார தரிசனம்
  79. ஸ்ரீகர்ப்பாயாசன பிரதிரூப லிங்க தரிசனம்
  80. சிந்தாமணி தரிசனம்
  81. ஸ்ரீஹரிஹர தரிசனம்
  82. ஸ்ரீதத்தாத்ரேய தரிசனம்
  83. ஸ்ரீகோஹிதாய லிங்க தரிசனம்
  84. முக்கூட்டுத் தரிசன
  85. பஞ்சமுக தரிசனம்
  86. சதுர்முகனோத்ரி தரிசனம்
  87. வாள் தரிசனம்
  88. போதி தரிசனம்
  89. நிர்வாண தரிசனம்
  90. ஐயப்ப தரிசனம்
  91. வலம் சங்குத்ரி மூலிகை தரிசனம்
  92. கருட நேத்ர கொம்புப் பாறை தரிசனம்
  93. அஷ்டமுக திக்கு லிங்க தரிசன
  94. வைவஸ்வத லிங்கமுக தரிசனம்
  95. சத்ய (பூத) நாராயண தரிசனம்
  96. சத்திய முகலிங்க தரிசனம்
  97. இருமுக தரிசனம்
  98. கர்ப்ப தரிசனம்
  99. சிவ பார்வதி தரிசனம்
  100. மும்மூர்த்தி தரிசனம்
  101. சாயா சந்திர தரிசனம்
  102. ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர தரிசனம்
  103. நவக்கிரக தரிசனம்
  104. சங்கர நாராயன தரிசனம்
  105. ஷோடச சந்தோஷ முக தரிசனம்
  106. தர்மராஜ மண்டப‌ தரிசனம்
  107. உண்ணாமுலை மண்டப‌ தரிசனம்
  108. சிவசக்தி தரிசனம்

திருஅண்ணாமலை அருணாசல திருமுக திருநாமங்கள்!-3

TO BE UPDATED..!


ஒவ்வொரு அருணாசல மலை தரிசனத்திலும், சித்தர்களும், மகரிஷிகளும், யதீந்த்ரர்களும் இன்னோரன்னோரும் தவம் பூண்டு, தாம் பெறும் தபோ பலன்களை, நல்வரங்களை, ஜீவன்கள் பெற்று உய்வதற்காக அருணாசல மலை தரிசனங்களிலும், கிரிவலப் பாதையிலும், நிரவும் தெய்வீக அறப்பணிகள் பண்டைய காலத்தில் மட்டுமல்லாது, அனைத்து யுக காலங்களிலும், குறிப்பாக, நாம் வாழும் கலியுகத்திலும் நிகழ்பவையே!
எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் ஆதலால், தலைமுடியில் தொடங்கி, ஆயிரக்கணக்கான கபால நாடி நாளங்களிலும், பல லட்சக்கணக்கான மூளைச் செல்களிலும், கேசாதி பாதமாக, அடிப் பாத ரேகைகள் வரை, அருணாசல கிரிவல சக்திக் கிரணங்களைப் பெறுவதற்குப் பல தெய்வீக வழிமுறைகள் உள்ளன.


உதாரணமாக, பிரதோஷ நேரத்தில், திருஅண்ணாமலையின், அஷ்ட நந்தி மூர்த்தங்களிலும் குறைந்தது அஷ்டாஷ்ட அஷ்ட தச கோடி நந்தி மூர்த்திகள் ஆவாஹனம் ஆவதாக நந்திச் சித்தர்பிரான் அருள்கின்றார். அதாவது அறுபத்தி நான்காயிரம் கோடி நந்தி மூர்த்திகள், ஒவ்வொரு பிரதோஷ நேரத்திலும் அண்ணாமலையின் அஷ்ட நந்திகளிலும் ஆவாஹனம் ஆகி, கிரிவலம் வருவோர்க்கு அளப்பரிய அருளைப் பெற்றுத் தருகின்றன. இதனால்தான் பிரதோஷ நேரம் மட்டுமல்லாது நித்யப் பிரதோஷம் எனப்படும் தினமும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி நேரக் காலத்தில் கிரிவலம் வந்து அஷ்ட நந்திகளுக்கும் அஷ்ட பைரவ ஊதுபர்த்தி தூபம் ஏற்றி வழிபட்டு அஷ்ட நந்திகளின் கொம்புகளுக்கு ஊடே அருணாசல மலை தரிசனத்தைப் பெறுதலால் மகத்தான மன நிம்மதி கிட்டிடும். வாழ்வில் செய்த தவறுகளுக்கு மனப் பூர்வமாக வருந்தி இனியேனும் நன்னிலை அடைவதற்கான அறவழிகளும் கிட்டும்.





பொதுவாக 1008 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகங்களுக்கும், 108, 108 காண்டங்களாக தொகுத்துக் கொடுத்து அதில் ஒரு காண்டத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகிய அருணாசல கிரிவல மகிமை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிரிவலம் வரும் முறை இலட்சத்து எட்டு முறைகளாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் அருணாசலம் பலப்பல முக தரிசனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முக தரிசனமும் பலவித தெய்வீக, லௌகீகக் காரியங்களுடைய பூரணத்திற்காக தரிசனப் பலனாய் அமைத்து அருள்கின்றார் திருஅருணாசலம்.


நூறுபேர்கள் சேர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்று ஒரு முறை ஓதினால் ஒவ்வொருவரும் நூறுமுறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை ஓதியதாக ஸ்ரீசித்ரகுப்த தேவர் புண்யக் கணக்கை எழுதுகிறார். என்னே கூட்டு நாம ஜபத்தின் வலிமை! இந்த கூட்டு நாம ஜபமே திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் நிகழ்ந்தால்....... திருஅண்ணாமலை எல்லைப் பகுதியில் எந்த இடத்திலும் நூறுபேர்கள் சேர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்று ஒரு முறை ஓதினாலே ஒவ்வொருவரும் 100000 முறை ஓம் நமசிவாய ஓதியதாக ஸ்ரீசித்ரகுப்தர் புண்ய கணக்கு எழுதுகிறார். ஏனெனில் எந்த நற்காரியத்திற்கும் 1000 மடங்குப் பலனை அளிக்கும் திருத்தலமல்லவா திருஅண்ணாமலை!


திருஅண்ணாமலை கிரிவலமா, லட்சக்கணக்கான மக்கள் வருகின்றார்கள்.. தேர், திருவிழாவா என்று கூட்டத்தைக் கண்டு ஒதுங்காதீர்கள்.. திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற போது அருணாசல சிவ! திருஅண்ணாமலையானுக்கு அரோகரா! என்று ஒவ்வொரு முறையும் ஓதும்போது எத்தனை லட்சம் மக்கள் வருகின்றார்களோ அத்தனை லட்சம் மக்கள் ஓதியதாக இத்திருத்தலத்தின் மகிமை காரணமாகவும், சத்சங்க கிரிவல சக்திகள் காரணமாகவும் சத்ய சங்கல்பமாகி நீங்கள் அளப்பரிய புண்ய சக்திகளைப் பெறுகின்றீர்கள்..! 

கிரிவலப் பாதையில் ஒவ்வொரு அடி-நடைக்கும் மலை உச்சியை தரிசிப்பதே “தரிசனம்” எனப்படும். நாலைந்து தப்படிகளுக்கு ஒரு முறை கூட மலையின் தரிசன அமைப்பு மாறுவதைக் காணலாம்.
தரிசன பலன்கள் :- சித்த புருஷர்களும் மஹான்களும் பல்வேறு யுகங்களில் ஸ்ரீஅருணாசல மலையின் கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் அமர்ந்து தவம் செய்து அற்புதமான இறை தரிசனங்களைப் பெற்று அவற்றின் பலன்களை மக்களுக்கு அர்ப்பணித்து அவர்களுடைய நோய்கள் , துன்பங்கள், தோஷங்கள், பாவங்களை நிவர்த்தி செய்தனர்.


அருணாசல ஈசனின் தரிசனப் பலன்கள் ஒவ்வொரு நொடிக்கும் மாறுபடுகிறது. எனவே தரிசனங்களின் பூரண பலனைப் பெற அருணாசல ஈசனைக் கண்கள் நோக்கியவாறே கிரிவலம் வர வேண்டும். மிகவும் நிதானமாக, மெதுவாக ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் நடப்பதா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி நடப்பது போல் வலம் வருவதால் மிகவும் விசேஷமான பலன்களைப் பெறலாம் என்று அகத்திய கிரந்தங்கள் தெரிவிக்கின்றன.


வேண்டும் இறை தரிசனம், வேண்டும் இறைதரிசனம் என்று புலம்புகின்றோமே, சாட்சாத் சிவபெருமானே கிரிரூபமாக திருஅண்ணாமலையில் எழுந்தருளியிருக்கின்றார்! இதை உணரவா முடிகிறது! வெறும் கல்மலையாகத் தானே அது சாதாரணக் கண்களுக்குத் தோன்றுகிறது!


இவ்வகையில் தான் திருஅண்ணாமலையை ஒருமுறை மிகவும் பக்தியுடன் கிரிவலம் வந்தால் அதனுடைய பலாபலன்கள் பலகோடி ஜென்மங்களுக்கு விரிந்து பலகோடி தலை முறைகளுக்கும் நன்மை பயப்பதாக இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்..!


“நினைத்தாலே முக்தி தரவல்ல திருஅண்ணாமலையில்”, தம்முடைய பிரச்னைகளை நினைத்துக் கொண்டே கிரிவலம் வருவோரே அதிகமாகும். 

அருணையின் கருணை !

 ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வார்த்தருளிய அஷ்ட லிங்க திருநாமங்கள்! சித்தர்களின் அருட்பிரசாதமாக ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியவை :-

 பினாக முரளீதர முகலிங்கம் – இந்திர லிங்கம்

திவ்யாம்ருத லிங்கம் அல்லது 

தென்றலாம்ருத லிங்கம் - - அக்னி லிங்கம்

ஜென்மசாப நிவர்த்தி லிங்கம் – எம லிங்கம்

ஸ்ரீகர்ப்பாயாசன பிரதிரூப லிங்கம் – நிருதி லிங்கம்

வசுந்தரா சுந்தர லிங்கம்  - வருண லிங்கம்

வம்ஸீதரண பூப்ரஸ்த லிங்கம் – வாயு லிங்கம்

சர்வ சம்பத் ப்ரீதிகர ஜோதிமுக லிங்கம் – குபேர லிங்கம்

ஔஷத தீர்த்தீஸ்வரலிங்கம் – ஈசான்ய லிங்கம்

 

பல வருடங்களுக்கு முன்னர்... அண்ணாமலையில் கிரிவலம் வருகையில், நந்திமுக தரிசனப் பகுதியில் சத்குரு வேங்கடராம சுவாமிகள், இரு தவளைகளைச் சுட்டிக் காட்டினார். அணில் போல் குதிகாலில் எழும்பி நின்று அண்ணாமலையை நோக்கி அமைதியாய்ப் பிரார்த்தித்தன.. “இவை விரதம் பூண்டு, மாமண்டூரில் இருந்து குதித்தே நடந்து வந்து அருணாசலத்தை கிரிவலம் வருபவை!” என்று உரைத்தார் சுவாமிகள்.

 பூமபுத்ரன் என்ற அதிகார நந்தீஸ்வரரே திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறை ஈசனைத் தாங்கும் பேறு பெற்றவர். இவருக்கும் திருஅண்ணாமலைக்கும் தொடர்பு உண்டு. ஆதிசிவன் தம்முடைய அடியாருடைய நோய் நொடிகளைத் தீர்க்க பல லோகங்களுக்கும் சஞ்சாரம் செல்கையில் பூமபுத்ர அதிகார நந்தீஸ்வரரையே தம் வாகனமாக ஏற்பார்.

  காரணம் பூமபுத்ர நந்தீஸ்வரருக்கே திருஅண்ணாமலையில் உள்ள மூலிகைகள், பாஷாண ஜோதிக் கற்கள் போன்றவற்றின் கிரகண வீச்சுக்களைத் தாங்கும் வல்லமை உண்டு. இதனால் இந்த நந்தியின் தரிசனமே பல கொடிய நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையதாகும்.  

 இம்மலையிலுள்ளவற்றை வெறும் கற்கள் என்றோ, பாறைகள் என்றோ எண்ணிடாதீர்கள். ஒவ்வொரு கல்துகளும் சுயம்புலிங்க மூர்த்தியாகும்.. ஆவுடைகளும், பாணலிங்கங்களும், சுவர்ண லிங்கங்களும் இங்கு தான் உற்பவிக்கின்றன. கேட்டதைத் தரும் சித்ரபூர்வ லிங்கமும், கேளாததைத் தரும் மகாதேவலிங்கமும் இங்குதான் காணப்படுகின்றன. 

Show More

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்


Powered by

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. 

ACCEPT