ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
*விலைமதிப்பில்லா தெய்வீக பொக்கிஷங்கள் இவை. உலகத்தின் அனைத்துத் துறைகளையும் பற்றிச் சித்தர்கள் அளித்துள்ள அரிய நல்விளக்கங்கங்களைச் சுமந்து காலம் காலமாய்க் கனிந்து ஞானத்தைப் பகர வல்ல ஆன்ம வைடூரியங்கள் இவை! சித்புருஷர்களுடைய ஞான பத்ர வேத மாமறை மொழிகளை, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழிகளாக இங்கு பிரபஞ்சத்திற்கு அர்ப்பணிக்கின்றோம்!
*ஒன்றைப் புரிந்து கொள்க! ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்படுகின்ற இறை விஷயங்கள், விளக்கங்கள், அரிய வழிபாட்டு முறைகள் யாவும் தேவ லோகங்களில் கூடப் பல தேவாதி தேவர்களும் வேத மறை ரகசியமாய்ப் பாதுகாத்து இப்போது அற்புத குருவாய் மொழி இறைச் சுடர்களாகப் பரிமளிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! எனவே தேவாதி தேவர்கட்கும் உரித்தான இறைவாக்கியச் சுவடிகளாகச் சித்தர்களுடைய குருவாக்கிய மொழிகள் பரிணமிக்கின்றன என்பதைப் பணிவன்புடன் எடுத்துரைக்கின்றோம்..!
*படித்து, உய்த்துத் துய்த்துப் பாருங்கள்! எல்லோருக்கும் ஒவ்வொரு இடத்தில் உத்தம பொக்கிஷம், நல்லதோர் பிராயச்சித்தம், உன்னதப் பரிகாரம், இறையுணர்வு பொங்குதல், பளிச்சென்று பீறிடும் பீஜாட்சர ஒலிப்பரல் இவ்வாறாக இன்னும் பலவும் தெய்வீகப் பரிசாய்ப் பதிந்து முகிழ்ப்பதை நீங்களே நிச்சயமாக உணர்வீர்கள்!
பிறவாழி உயிர்வாழி அறவாழி பதம்வாழ
இறைவாழி குருவே துணை! - குருகுறள்
ஐம் ஹ்ரீம் க்லீம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ
அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக.!
திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை சற்குரு மஹாதேவா சரணம்!
திருவேங்கடத்துறை கும்பமுனிப் பரம்பரை சற்குரு நாராயணா சரணம்!
- அருணாச்சல ஜோதி அலங்கார பீடாதிபதி திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மகா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை "குருமங்கள கந்தர்வா" சத்குரு ஸ்ரீ-ல-ஸ்ரீ R.V. வெங்கடராமன் அவர்கள் B.A., M.A.I.M., M.S.H.C., P.I.M., Dip,P.F., Dip.R.C.S., A.C.C.A., (London)
Divine Portal of Sri Venkatarama Siddhar!
படைப்பு: "சிறு இறைக்கருவி"
என்றும் வாழும் ஏகாந்த ஜோதி
"தேவகண வாத்சல்யர்" ஶ்ரீவெங்கடராம சித்த யோகி
யுகயுகமாய் ஒளிர்கின்ற குருபாத சேவை! ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை! அகத்தியமே உலகாளும் குருபாத கீதை!
அகஸ்திய விஜயம் தான் அவர் காட்டும் பாதை!
புனிதமான ஆன்மீக மாத இதழ்! ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் சுவாசிப்போர்க்கும், (வசிப்போர்க்கும்), வாசிப்போர்க்கும் பல்லாண்டு! அறியாதோரும் அறிந்துய்யப் பல்லாண்டு! பல்லாண்டு! www.Agasthiar.org *A Monthly Spiritual Digest!
பக்தி சாம்ராஜ்யத்தில் பாலினுள் பாலாய், பசு நெய்யினுள் நெய்யாய், அமிர்த மலைத் தேனுள் தேனாய் நிரவிப் பரந்து அகாராதி க்ஷகாரமாய் - அகத்தியகுலச் சித்தர்களின் மஹாந்தமுதம்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீதேவி பக்தாய ஸ்ரீவெங்கடராம சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸர்ப்ப இரட்சக ஸ்ரீஅஸ்தீக சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ காளஹஸ்தீஸ்வர ஸ்ரீசதாதப சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸாய
கௌஸ்துப புருஷாய ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
சுபமஸ்து
"SRI AGASTHIA VIJAYAM" ARE THE REAL TREASURE HOUSES POSTED FOR US AS WELL FOR OUR POSTERITY! BESIDES THEY BELONG TO THE WHOLE UNIVERSE ALSO!
a nandhi seva to beloved Vathiyar
We use cookies to analyze website traffic and optimize your website experience.